ஞாயிறு, 30 அக்டோபர், 2011
சனி, 15 அக்டோபர், 2011
திருநெல்வேலி கோட்ட புதிய பொறுப்பாளர்கள் முதல் நிர்வாக சந்திப்புக்காக கோட்ட அலுவலகம் சென்றிருந்தபோது கோட்ட இன்சுரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள் வாழ்த்துகளுடன் பரிசாக நல்ல புத்தகங்களையும் வழங்கி மகிழ்ந்தனர். தோழர் முத்து குமாரசாமியுடன் தோழர்கள் ஜே.கார்த்திக் ராஜா(மண்டல தலைவர்) புதிய தலைவர். சுகுமார், புதிய கோட்ட பொது செயலாளர் கே.பிரசாத், மாறும் இணை செயலாளர்கள் செல்லசாமி , ரவி .... தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக.... தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)