அம்பை கிளை வளர்ச்சி அதிகாரிகளை காட்டுமிராண்டிதனமாக நிர்வாகம் செய்யும் முது நிலை (?) கிளை மேலாளர் ஜெகதீசனை கண்டித்து கிளை தோழர்கள் மற்றும் திருநெல்வேலி கோட்ட பொறுப்பாளர்கள் இணைந்து அம்பை கிளை முன்பு மாபெரும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெகதீசன் செய்த மாபெரும் சில்லறை தனங்களை ( நீச்சல் அடிக்க நீச்சல் குளமும் டென்னிஸ் ஆட மைதானமும் கேட்டது, முதல் நிலை அலுவலர் மற்றும் புதிய வளர்ச்சி அலுவலரின் உடல் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் போக்கு) உட்பட) சுட்டிக்காட்டி கோசங்கள் எழுப்பப்பட்டது. நிர்வாகம் தன்னை அம்பை கிளைக்கு மாற்றல் செய்ததை கண்டித்தும் இதுபோல் நிர்வாகம் செய்தால் தான் சீக்கிரம் இட மாறுதல் கிடைக்கும் என்பதே அவர் தரப்பு வாதமாகும். இதில் இன்னும் செஇறப்பு இவர் வளர்ச்சி அதிகாரி நிலையிலிருந்து பணிமூப்படைன்தவர். பொதுசெயலாளர் தோழர் கார்த்திக் ராஜா சொல்லும் பன்றி கதை தான் நினைவுக்கு வருகிறது.
தோழரே ! அம்பை கண்மாயில் போய் அவரை குளிக்க சொல்ல வேண்டியதது தானே.
பதிலளிநீக்கு